
பிப்ரவரி 19, 1855: தமிழ் தாத்தா உ. வே. சா பிறந்தநாள்
தக்க்ஷிண கலாநிதி, மகாமகோபாத்தியாய, முனைவர் உ.வே.சாமிநாதையர் (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர்) பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள "
...உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் பிறந்தார்.
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.
தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச்
செய்தவர்.
How to buy and download